SRI LANKA

நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா

நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலயத்தில் உயர் திருவிழா நாடத்துவதர்காக இன்று புதிதாக அமைக்கப்பட்ட கொடித்தம்பம் நாட்டும் நிகழ்வு. வருகின்ற மாதம் ஆலயத்தில் உயர் திருவிழா நடாத்த திருவருள் கூடியுள்ளது எம்பது குறிப்பிடதக்கது.

Recent news