SRI LANKA

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய அருகாமையுள்ள கேணிக்குழி வீதி திறந்து வைக்கப்பட்டது

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய அருகாமையுள்ள கேணிக்குழி வீதி இன்று வைபவ ரீதியாக வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. சின்னையா சிவராசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபையினரும் மற்றும் ,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Source: Social Media

Recent news