நயினாதீவில் கடந்த 3 தினங்கள் இரவு மழை

நயினாதீவில் கடந்த 3 தினங்கள் இரவு பெய்த மழையினால் மக்கள் மகிழ்ந்த போதிலும் கடும்காற்று வீசியதால் சில இடங்களில் சேதமும் ஏற்ப்பட்டிருக்கின்றது. பல தென்னைமரங்கள், மின்சார கம்பிகளில் விழுந்து மின் வயர்கள் அறுந்தும் மற்றும் கட்டிட கூரைகள் சில இடங்களில் தூக்கி வீசப்பட்டிருக்கின்றது

Recent news