SRI LANKA

கன மழை காரணமாக நயினாதீவில் போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம் உற்பட தீவகம் முழுதும் நேற்றிரவு முதல் கொட்டியது கன மழை .. நயினாதீவில் மழை காரணமாக இன்று போக்குவரத்து தாமதம் வெள்ளத்தில் நயினாதீவின் சில பகுதிகள் மூழ்கின இன்றைய மழையால் நயினாதீவு சந்தையடி பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
Source: Social Media

Recent news