செல்வன். ஜெகதீஸ்வரன். சாருஷன் சிறப்பு சித்தி

5 ம் ஆண்டு பரீட்சையில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகவித்யாலய மாணவனான ஜெகதீஸ்வரன் சாருஷன் 161 புள்ளிகள் பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு பெருமை தேடித்தந்த மாணவன் செல்வன். ஜெகதீஸ்வரன் சாருஷன் அவர்களை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சொர்ணலிங்கம் பகீரதன் அவர்களும் வித்தியாலய அதிபர் வீ. ஓங்காரலிங்கம் அவர்களும் இவ் மாணவனை இன் நிலைக்கு உருவாக்கிய ஆசான் திரு. ச. முகுந்தன் அவர்களையும் இங்கே காணலாம் ,

Recent news