குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கான பாதைப்பயணம்
குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கான பாதைப்பயணம்
08 Sep, 2012 By nayinai
குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கான இயந்திரம் பூட்டிய பாதைப்பயணம் ஆரம்பிப்பதற்கான கட்டுமானப்பணிகள் துரித கெதியில் குறிகட்டுவானில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இன்னும் சில மாதங்களில் அதன் பணிகள் ஆரம்பிக்கலாம் என நம்பப்படுகின்றது