இன்று (03/02/2015) தைப்பூச தினத்தில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழா ..
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலைய முன்பள்ளியில் மாணவர்களின் தொகை அதிகரிப்பால் இடவசதியில் ஏற்ப்பட்ட நிலையினை கண்டறிந்து அதனை தமது தந்தையாகிய முன்னாள் கிராம சேவையாளர் அமரர் வே. சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது குடும்பத்தினர் கட்டிக்கொடுக்க முன் வந்துள்ளனர் ....
இவர்களுக்கு எமது நிலையத்தின் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .
தொடர்க உங்கள் சமூகப்பணி ..
வாழ்க வளமுடன் .
Source:
Social Media