SRI LANKA

நயினாதீவு மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2015

நேற்றையதினம் (01/03/2015) மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது பிரதம விருந்தினராக திருவாளர் சி. மகாதேவா அவர்கள் (சிவகாமி அறக்கட்டளை கல்வி நிலையம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் முதல் இடத்தினை சோழன் இல்லம் (சிவப்பு) இரண்டாம் இடத்தினை பாண்டியன் இல்லம் (மஞ்சள்) மூன்றாம் இடத்தினை சேரன் இல்லம் (பச்சை) பெற்றுக்கொண்டது.
Source: Social Media

Recent news