சிங்கர் கொம்பனியின வீட்டு பாவனை பொருட்கள் விற்பனை

நயினாதீவில் முதன்முறையாக (சிங்கர் கொம்பனியினால்) வீட்டு பாவனை பொருட்கள் விற்பனையில் ,இதனை கொள்வனவு செய்வதற்கு மக்கள் மிக ஆர்வத்துடன் ,காணப்பட்டனர் ,கடன் அடிப்படையிலும் ,மற்றும் உடனுக்குடன் பணம் ,கொடுத்தும்,பொருட்களை பெற்று செல்வதை காணக்கூடியதாக இருந்தது

Recent news