இன்று (15/05/2012 ) நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய நுழைவாயில் திறந்து வைக்கப்படும் நிகழ்வு இடம்பெற்ற போது அமரர் குமாரசாமி சாந்தலிங்கம் (ஓய்வு பெற்ற முன்னை நாள் அதிபர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் சம்பிரதாய பூர்வமாக அவரது துணைவியாரால் இன்று முற்பகல் 11 : 30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் அவரது உறவினர்கள் நயினாதீவு பாடசாலைகளின் அதிபர்கள் நலம்விரும்பிகள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்