உறவுகளின் கல்விக்கு உதவிநிற்கும் உறவுகள் சார் நயினை நலத்திட்டம்

நயினை மணிமேகலை கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணப் பொருட்களை மொன்றியல் கனடிய உறவுகள் சார் நயினை நலத்திட்ட அமைப்பினரால் நேற்றைய தினம் தைப்பொங்கல் திருநாளில் வழங்கும் நிகழ்வு. நிகழ்வில் கலந்து சிறப்பித்த கல்விமான்களையும் மாணவர்களையும் இங்கு காணலாம். உங்கள் பணி எம் மண்ணில் என்றும் நிலைத்து நிற்க வாழ்த்துகின்றோம்
Source: Social Media

Recent news