SRI LANKA

சுவிஸ் நாட்டிலிருந்து குருவழி தரிசன யாத்திரையாக வந்த கீரிமலை தண்டாயுதபாணி குருக்கள்

நயினாதீவு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து குருவழி தரிசன யாத்திரையாக இன்று கீரிமலை தண்டாயுதபாணி குருக்கள் தவத்திரு. சரஹனபவானந்த சவாமிகள் (ஸ்ரீ விஷ்ணு துர்க்கா குருபீடாதிபதி -சுவிஸ்) அவர்களுடன் வருகை தந்த ஐயப்ப சுவாமிகள் இருமுடி தாங்கி ஐயன் திருவடியில் இறக்குகின்ற நிகழ்வும். ஆலயத்தில் இடம்பெற்ற அபிசேக ஆராதனைகளில் கலந்து பஜனையிலும் கலந்து சிறப்பித்தனர். ஓம் சாமியே சரணம் ஐயப்பா.
Source: Social Media

Recent news