SRI LANKA

நயினாதீவு மகாவித்தியாலய நுழைவாயில் திறந்து வைக்கப்பு

அன்னை சிவகாமி அறக்கட்டளை பணியகத்தால் அன்பளிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நயினாதீவு மகாவித்தியாலய நுழைவாயில் அன்னை சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக பணியாளர் திருவாளர் சின்னத்தம்பி மகாதேவா அவர்களின் ஏற்பாட்டில் அன்னாரின் அன்புப் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் அவர்கள் தனது தாயாரின் ஞாபகாத்தமாக தனது பிறந்த தினத்தில் [12/03/2016] தான் கல்வி பயின்ற பாடசாலைக்கு புதிய நுழைவு கேற்றினை தனது நிதிப் பங்களிப்பில் அமைத்துக்கொடுத்து இன்று மங்களகரமாக திறந்து வைக்கப்பட்டது

Recent news