நயினாதீவு மாணவர்களின் கல்வியை கண்ணாக க் கொண்டு தங்களின் உன்னத பணியினை தம்பணியாக ஏற்று கல்விக்கு முதன்மை வழங்கும் நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் கல்வி வளாகத்தில் புதிய வகுப்பறை அமைக்கும்பணி ஆரம்பமாகியுள்ளது.
கல்வி வளர்ச்சிக்கு கைகொடுக்கும் கழகத்தின் சேவைகளை என்றென்றும் வரவேற்கின்றது நயினாதீவு மாணவர்களும் பெற்றோர்களும் .வளர்க உங்கள் நற்பணி உங்கள் கழகம்.
SRI LANKA