SRI LANKA
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தால் இன்று நடைபெற்ற பாராட்டு விழா

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தால் இன்று நடைபெற்ற பாராட்டு விழா

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் நயினை மண்ணின் மைந்தன் செல்வன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் அவர்களுக்கும்.

 

நயினாதீவுப் பாடசாலைகளில் கல்வி பயின்று 2021ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் 2020ம் ஆண்க்கான க.பொ.த (சா/த) பரீட்சையில் நயினாதீவுப் பாடசாலைகளில் கல்வி கற்று 5 பாடங்களுக்கு குறையாமல் அதிவிஷேட திறமையில் சித்தி (A) பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா இன்று 02.04.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது..


Recent news