பாடசாலை சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய ஆசிரியை
திருமதி. ஶ்ரீதயாளன் மதிவதனா அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும்
பாடசாலை சமூகத்தினரால் நடார்த்தப்பட்ட நிகழ்வு ..
சேவை காலம் 28 வருடங்கள்
நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்: 1998 - 2010 வரை => 12 வருடங்கள்
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாலயம்: 2010 - 2014 வரை => 04 வருடங்கள்
புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயம்: 2014 - 2017 வரை => 03 வருடங்கள்
நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்: 2017-2026 வரை => 09 வருடங்கள்