நயினாதீவு அமுதசுரபி அன்னாதான சபை மண்டப்த்திலே தமிழகத்திலிருந்து வருகை தந்த "நீர் நிலைகளின் காவலன்" திரு. நிமல் ராகவன் அவர்களுடன் இணைந்து, நயினாதீவு அபிவிருத்திக்கழகம் - பிரான்ஸ் அமைப்பின் சார்பாக இணைப்பாளர் திரு , நாகமுத்து யோகநாதன் அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு, இத்திட்டத்திற்கான தனது மேலான ஆலோசனைகளையும் முழுமையான ஆதரவையும் வழங்கியதை இட்டு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள். அத்துடன் இன் நிகழ்வை ஒருங்கமைத்த நயினாதீவு மண்ணின் மைந்தன் திரு . நமசிவாயம் வித்தியானந்தன் அவர்களுக்கும் நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் தனது நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி
நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்
France 2007
Website