2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம்
2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம்
12 Oct, 2012 By nayinai
2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் குறிகட்டுவான் நயினாதீவுக்கான பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பாக்க படுகின்றது . நிர்மானபணிகள் .இரு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது