ஆடிப்பூர தினத்தன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு யாழ் அடியவர் ஒருவரால் நேர்த்திக்காக அதிசய தென்னை ஒன்று கொணரப்பட்டது.
இது தொடர்பாக ஆடிப்பூர தினத்தன்று (24.07.2012) யாழ் அடியவர் ஒருவர் ஒரு தேங்காயில் இரு கன்றுகள் முளைத்த அதிசய தென்னம் கன்று ஒன்று நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்காக வழங்கியுள்ளார்
SRI LANKA