மகாவித்தியாலய விளையாட்டு மைதான சுற்றுமதில் வேலைகள் ஆரம்பம்
மகாவித்தியாலய விளையாட்டு மைதான சுற்றுமதில் வேலைகள் ஆரம்பம்
06 Mar, 2012 By nayinai
நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டு மைதான சுற்றுமதில் வேலைகள் ஆரம்பமாகி தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.. மேலும் மைதானத்தை அழகுற அமைப்பதற்கான பணிகளும் இடம் பெறவுள்ளது