தீவக கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினவிழா
தீவக கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினவிழா
07 Nov, 2012 By nayinai
( 06 - 11 - 2012 ) அன்று வேலணை துறை முருகன் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற தீவக கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உலக ஆசிரியர் தினவிழா இவ் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வேலணை கல்வி வலய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்