கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ( 11-11-2012 ) திகதி நடைபெற்ற 71 வது பொதுக்கூட்டத்தில் கீழ்காணும் நயினை மைந்தர்கள் ( 2013 - 2014 ) ஆண்டிற்கான ஆட்சிக்குழு உறுபினர்களாக தெரிவுசெயயப்படுள்ளனர்
துணைத்தலைவர் - திரு. மு. கதிர்காமநாதன்
துணைச்செயலாளர் - திரு. ப. க. மகாதேவா
திதிச்செயலாளர் - திரு. நாக. பஞ்சாட்சரம்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் -திரு. ப. ந. உருத்திரலிங்கம் & திரு. ச. பாலேஸ்வரன்