SRI LANKA

ஜே. 34 - சிறந்த கிராம சேவையாளர் பிரிவாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளது

வக பிரதேச செயலகத்தில் உள்ள கிராம சேவையாளர்களுக்கிடையேயான தெரிவில் 30க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர்கள் போட்டியிட்டனர். நயினாதீவு வடக்கு ஜே. 34 பிரிவைச் சேர்ந்த தி. கோகுலரூபன் அவர்களின் பிரிவு சிறந்த கிராம சேவையாளர் பிரிவாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளது. நயினை மக்களின் சார்பில் இவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்

Recent news