SRI LANKA

நயினாதீவுக்கு வந்திறங்கிய தென்பகுதி முக்கிய பிரமுகர்கள்

இன்று (16 .11 .2012 ) நயினாதீவுக்கு வந்திறங்கிய தென்பகுதி முக்கிய பிரமுகர்கள். இன்று காலை 9 .30 மணியளவில் நயினாதீவு மகாவித்தியாலய மைதானத்தில் விசேட ஹெலி மூலம் வந்திறங்கிய இவர்கள், நயினாதீவு ரயமஹா விகாரையில் நடைபெற்ற விசேட பூயை நிகழ்வுகளிலும், நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வரவேற்புப் பூயை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, மீண்டும் ஹெலி மூலம் புறப்பட்டதன்

Recent news