நயினாதீவு ஸ்ரீ மலையில் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் கடந்த பல ஆண்டு காலமாக உள்ளூரிலும் வெளி இடங்களிலும் இருந்து இங்கு வரும் பக்த்தர்கள் மிக அதிகமாக காணப் படுகின்றனர். அதே போல் இவ் விரத காலங்களில் ஐயப்ப சாமி பக்தர்கள் தமது உடல் உள்ளங்களை தூய்மைப் படுத்தி ஐயப்ப சாமியை நெஞ்யில் இருத்தி மாலை அணிவித்து விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
சாமியே......... சரணம் ............. ஐயப்பா.................
SRI LANKA