நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வடக்கு வாசல் கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ( 28/11/2012 )புதன்கிழமை ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
SRI LANKA