SRI LANKA

நயினாதீவுக்கு வந்திறங்கிய 7 வது பஸ்

நயினாதீவுக்கு வந்திறங்கிய 7 வது பஸ் (13 .12 .2012 ) இன்று மதியம் 12 மணி அளவில் நயினாதீவு தெற்கு வங்களாவடி துறை முகத்துக்கு வந்து அணைக்கப் பட்ட தரை தட்டிக் கப்பலின் மூலம் ஒற்றைக் கதவை உடைய ஓர் வெள்ளை நிற பேரூந்து ஒன்று மக்களின் போக்கு வரத்து வசதிக்காக தருவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் இங்கு நின்ற பாவனைக்கு பொருத்தமற்ற இரண்டு பேரூந்துகளும் அக்கப்பலின் மூலம் சென்றடைந்தது.... இவற்றுடன் நயினாதீவுக்கு இதுவரை வந்த 7 வது வண்டி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

Recent news