நயினாதீவு நாக விகாரை இறங்கு துறைமுகம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது 12 Feb, 2013 By nayinai இன்று (12/02/2013) நயினாதீவு நாக விகாரை இறங்கு துறைமுகம் ஜனாதிபதி அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது