நயினாதீவு பாடசாலைகளுக்கு ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு

நயினாதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு ஜனாதிபதியின் பதிபுரைக்கமைவாக நிதியுதவி வளங்கபட்டிருகேறது. நயினாதீவுக்கு ஜனாதிபதி விஜயம் செய்த சமயம் அப்பகுதி படசளிகளின் அதிபர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நிதி உதவி வளங்கப்பட்டிருகிறது. நயினாதீவு மகவித்யலயதிக்கு 2 லட்சம் ரூபாவும், நினை கணேசா கணிஷ்ட்ட மகவித்யலயதிக்கு 2 லட்சம் ரூபாவும், நயினாதீவு நாகபூசணி வித்யலயதிக்கு 50 ஆயிரம் ரூபாவும் வளங்கபட்டிருகிறது. இவ்விடையம் தொடர்பாக இப்படசளிகளின் அதிபர்களான சோ. குகநேசன், வீ. ஒன்கரலிங்கம், திருமதி. எஸ். இராசரத்தினம் ஆகியோர் வடக்கு அளுனருடன் நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மேற்படி நிதியுதவியைப் பயன்படுத்தி கல்வி மற்றும் விழயாட்டுத் துறைகளில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Recent news