SRI LANKA

நயினாதீவு தம்பகைப்பதி அருமிகு பத்திரகாளி அம்பாள் ரதத்தின் கம்பீர தோற்றம்

நயினாதீவு தம்பகைப்பதி அருமிகு பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திர பெருமானின் ஆலயத்திற்கு கனடா வாழ் நயினாதீவு உறவுகள் தங்கள் வியர்வைத்துளியின் ஒரு பகுதியினை சிதற விட்டதால் இன்று அது தம்பகைப்பதியானின் வீதியில் வெள்ளமாக வலம்வந்த ரதத்தின் கம்பீர தோற்றம்

Recent news