நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் - 27/03/2013 அன்று மகா கும்பாபிஷேகம்

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் முழு அளவில் இடம்பெறுகின்றது 27/03/2013 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் வேலைகள் யாவும் 75வீதம் நிறை வடந்துள்ளது.

Recent news