SRI LANKA

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு 2013

யா /நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு 2013. காலம் - 08/03/2013 இடம் - மேகலை அரங்கு விளையாட்டு மைதானம். தலைவர் - திருமதி. சி. இராசரத்தினம் அவர்கள் அதிபர் நாகபூஷணி வித்தியாலயம் கௌரவ சிறப்பு அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவியும் வைத்திய கலாநிதியுமான DR. தாரணி சிவகோணேஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர்களுடன் ஏனைய கல்விசார் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். பச்சை இல்லம் முதல் நிலையும், சிவப்பு இல்லம் இரண்டாம் நிலையையும் அடைந்தது

Recent news