SRI LANKA

கங்கா தீர்த்தம் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இருந்து எடுத்துவரும் நிகழ்வு

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கும்பாபிசேக நிகழ்வில் இன்று கும்பாபிஷேகத்துக்கு தேவையான கங்கா தீர்த்தம் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இருந்து சுமங்கலி பெண்கள் கன்னிப் பெண்கள் எடுத்துவரும் நிகழ்வு தொடர்ந்து சூரியனில் இருந்து அக்கினி எடுக்கின்ற நிகழ்வு என்பன இடம்பெற்றது

Recent news