யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு நாளை 18/03/2013 மாலை 2 மணியளவில் சிறப் புற நடைபெறவுள்ளது ,இன் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக உயர் திரு தி.ஜோன் குயின்ரஸ் அவர்கள் (வலயக் கல்விப் பணிப்பாளர் தீவகக் கல்வி வலயம்) கலந்து சிறப்பிக்கவுள்ளார் எனவே இவ் மாணவர் களுக்கிடையிலான சிறப்புப் போட்டியினைக் கண்டு கழிக்க ,அனைவரையும் அன்போடு அழைகின்றனர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள்.
இன் நிகழ்விற்கு வருடா வருடம் நன் கொடை வழங்கிய அனைத்து அன்பர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
பாட சாலை சமூகம் ,மற்றும் பழைய மாணவர்கள். (16/03/2013)