இன்று (28/02/2013) வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவுள்ள நயினை மைந்தர்கள் நால்வர் 1.வாமதாசன் முரளிதாசன் (நுண்கலைமானி), 2.பரம்சோதி சுரேக்கா (விஞ்ஞான மானி), 3.பத்மநாதன் சுவர்ணலதா (கலை மானி) 4.கந்தசாமி சுஜாத்தா (கலை மானி) இவர்களை அம்பாளின் நல்லாசியுடன் மென்மேலும் சிறப்புற மனதார வாழ்த்துகின்றோம்
SRI LANKA