SRI LANKA

29 வது சமய அறிவு போட்டி பரீட்சையின் பரிசளிப்பு நிகழ்வு

நயினாதீவு கணேச சன சமூக நிலையம் பெருமையுடன் நடாத்திய 29 வது சமய அறிவு போட்டி பரீட்சையின் பரிசளிப்பு நிகழ்வு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவான திருவிழாவான நேற்று (16/04/2013) இடம்பெற்ற போது நிகழ்வில் திரு .விசுவலிங்கம் சபாநாதன்(JP) அவர்களை கௌரவித்து (செயல் அரசன்) என்னும் பட்டம் வழங்கி பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

Recent news