நயினாதீவு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய உற்சவ காலத்தினை முன்னிட்டு நயினாதீவு ஸ்ரீ கணேஷா சன சமூக நிலையைத்தினரால் நயினாதீவு பாடசாலை மாணவர்களிடையே சமய பாடப் பரீட்சை நடாத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்றறனர்.
ஆலய திருவிழாக்களின் போது மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தப்படும் இது போன்ற பரீட்சைகள் மாணவர்களின் கற்றல் திறணை மேலும் வளர்பதோடு அவர்களுடைய சமய விழுமியங்களுக்கு வலுச்சேர்கும் வகையில் அமைகின்றன.
நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலையத்தினரால் இன்று நடாத்தப் பட்ட சைவ சமைய பாட போட்டிப் பரீட்சை இல-29 (12/04/2013)பரீட்சை முடிவுகள்...முறையே .....தரம்-01
01 சி.யுஷந்திகா.--------ந.நா.வி
02 ற.மதுஷா. ------------க.க.ம.வி
03 மோ.சதோஷ் -------ந.நா.வி
04 ஜெ.அனுஷியா ----க.க.ம.வி
05 லி.கபிசனா -----------ந.நா.வி
06 ந.ரதுர்த்திகா --------- க.க.ம.வி
06 சு.தநேசன் -------------க.க.ம.வி(6 மிடம் இருவர்)தரம் -02
01 ப.பிரியங்கா-----------ந.நா .வி
02 ரா.கிருஷிகா----------ந.நா .வி
03 கி.ஜனகன்--------------க.க.ம.வி
04 ய.சஜீனா-----------------ந.நா .வி
05 கோ.கபிஷன் ---------ந.நா .வி
06 பி.மகிஷா---------------ந.நா .வி
07 ஸ்ரீ.பிரணவி -----------க.க.ம.விதரம்-03
01 ஜெ .நவீன் --------------ந.நா .வி
02 ந.சதுர்சன்---------------க.க.ம.வி
03 பா.காரணி --------------க.க.ம.வி
04 இ.யுகேஷ்---------------க.க.ம.வி
05 வி.பவிஷாயினி -----ந.நா .வி
06 ஜெ.நிரஞ்சன் ----------க.க.ம.வி
07 ப .துஷானி ------------ க.க.ம.விதரம்-04
01 உ .சுயாதன் -----------ந.நா .வி
02 சு .நிதுசன் --------------ந.நா .வி
03 இ .டயிந்த்--------------ந.நா .வி
04 ஜீ.ஜீவபூரணி --------- க.க.ம.வி
05 ஈ .அபிஷாயினி ----ந.நா .வி
06 அ.சேனுயா------------க.க.ம.வி
06 பா.தேனுயன் --------க.க.ம.வி(6 மிடம் இருவர்)தரம்-05
01 ந.கிர்சிகா --------------க.க.ம.வி
02 மோ .தமிழீசன் -----க.க.ம.வி
03 கி .பானுயா ------------ந.நா .வி
04 சி.தேனுஷா-------------ந.நா .வி
05 ச.மயூரியா-----------------ந.நா .வி(5 மிடம் இருவர்)
05 அ.கோபிகன் -------------ந.நா .வி
07அ.ஹர்ஷனா ------------ந.நா .விதரம்-06
01 கு.கோபியா--------------க.க.ம.வி
02 ச.கிருசிகா.----------------க.க.ம.வி
03 ப.துசாயினி --------------ந.ம.வி
04 இ .லயாணன் -----------ந.ம.வி
05 லி.ரக்சன் ------------------ந.ம.வி
05 ம.ப்யிர்த்தனா ---------ந.ம.வி
07 ச.கிநோசியா..-----------க.க.ம.விதரம்-07
01 ம.சரண்யா --------------ந.ம.வி
02 ஜீ .ஜீவப்பிரியன் -----க.க.ம.வி
03 கோ .கிஷாலினி ----- ந.ம.வி
04 சு.சாதுஷா----------------ந.ம.வி
05 க.கோசிகன் -------------க.க.ம.வி
06 தி .டினோசன் -----------க.க.ம.வி
07 செ.தர்சிகன்---------------க.க.ம.விதரம்-08
01 கோ .டிலக்சன் ----------ந.ம.வி
02 க.பிரசாந்தினி ------------ந.ம.வி
03 ஸ்ரீ.கௌதமி ---------------ந.ம.வி
04 தி .அபிராமி ----------------க.க.ம.வி
05 ம.பவிராஜ் ------------------ந.ம.வி
06 கோ .சிவசாந் -------------ந.ம.வி
07 கோ.ரம்மியா ---------------க.க.ம.விதரம்-09
01 க.பிரிதா -------------------க.க.ம.வி
02 ச.சசிதா----------------------க.க.ம.வி
03 ச.கௌசிகா----------------க.க.ம.வி
04 கி,நிலக்சனா-------------- ந.ம.வி
05 ஜெ.லக்ஷணன்-----------ந.ம.வி
06 ம.லாவண்யா-------------ந.ம.வி
07 ஜெ.தனிசியா--------------ந.ம.விதரம்-10
01 த.லக்சனா------- ----------க.க.ம.வி
02 வ .சுபாதிகா----------------க.க.ம.வி
03 சி.பவித்திரா---------------ந.ம.வி
04 ப.நிமலகாந்தன்----------க.க.ம.வி
05 ஜோ .அநோசியா---------ந.ம.வி
05 சோ .சுகன்யா---------------க.க.ம.வி
07 ப .லயீவன் -------------------க.க.ம.விதரம்-11
01 கு.திவ்யா---------------------க.க.ம.வி
02 சோ.சரண்யா---------------க.க.ம.வி
03 அ.உதயமாலினி----------க.க.ம.வி
04 பா.தீபிகா----------------------க.க.ம.வி
05 உ .நிரோயா------------------க.க.ம.வி
06 க.விந்துயா -------------------க.க.ம.வி
07 க.விஜிதிரா--------------------க.க.ம.வி
07 க.நவயனனி------------------க.க.ம.வி (7 மிடம் இருவர்)தரம்-12,13
01ப.துபாரகன்-----------------------ந.ம.வி
02 இ .கொரீஸ்வரன்------------ந.ம.வி
03 ஓ.சித்தார்த்தனி---------------ந.ம.வி(3 மிடம் இருவர்)
03 இ .நிரோஷா -------- ----------ந.ம.வி
05 ஜெ;துசிக்கா----------------------ந.ம.வி
06 வ.சாருசன் ----------------------ந.ம.வி
07 க.சோபிதா.......------------------ந.ம.வி