தெற்கு இந்து இளைஞர் மன்றத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (11/05/2013) ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி தினமான இன்று நண்பகல் 12 மணியளவில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களையும், மன்ற உறுப்பினர்களையும் இங்கே காணலாம்

Recent news