நயினாதீவு மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான வணிகப் பிரிவு பாடம் ஆரம்பம்

நீண்ட வருடங்களின் பின்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் உயர் தர மாணவர்களுக்கான வணிகப் பிரிவு பாடம் ஆரம்பம் அதற்கான வகுப்புக்களை நேற்றைய தினம் (08/05/2013) பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பயனாக பல மாணவர்கள் இத்துறையில் கல்வி பயில ஆர்வமாகயுள்ளனர். இப் பாடத்திட்டத்தை தங்களின் அயராத முயற்ச்சியால் தமது பாடசாலையில் கொண்டு வந்தமைக்காக அப் பாடசாலை சமூகத்தினர்களை பாராட்டுகின்றோம்

Recent news