நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாளின் 45 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாளின் 45 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று (11/05/2013) இடம்பெற்றது. அம்பிகைக்கு 1008 அஷ்ரோத்திர சங்காபிசேகமும் உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும் ஏனைய பரிவால மூர்த்திகளுக்கு விஷேட அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனைகளும் இடம்பெற்று அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

Recent news